Singers : Hariharan and Mahalakshmi Iyer
Music by : S.A. Raj kumar
Female : Aa aa aa aa … aa … aa…
Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
Nee oru pournami pournami pesum paingili
Un mugam paarkka thondrinaal
Pookkalai paarthu kolgiren
Pookkalin kaadhil mellamaai
Un peyar solli paarkkiren
Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
Nee oru pournami pournami pesum paingili
Female : Un mugam paarkka thondrinaal
Pookkalai paarthu kolgiren
Pookkalin kaadhil chellamaai
Un peyar solli paarkkiren
Female : Aaa aa aa aa aa… aa aa aa aa aa…
Aaa aa aa aa aa… aa aa aa aa aa…
Male : Megamadhu seraadhu vaan mazhaiyum vaaraadhu
Thanimaiyil thavithenae unai yenni ilaithenae
Female : Melimaiyum vaaraadhu keezhimaiyum seraadhu
unakkidhu puriyaadhaa ilakkanam theriyaadhaa
Male : Sammadhangal ulla podhum
Vaarthai ondru solla vendum
Female : Vaarthai vandhu serum podhu
Naanam yennai katti podum
Male : Mounam ondru podhum podhumae
Kangal pesividumae
Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
Nee oru pournami pournami pesum paingili
Female : Oo oo oo … tuttu ruttuttu ruttuttu
Oo oo oo … tuttu ruttuttu roo
Female : Kai valaiyal kulungaamal kaal kolusum sinungaamal
Anaippadhu sugamaagum adhu oru thavamaagum
Male : Mogam oru poo pola theendiyadhum thee pola
Kanavugal oru kodi nee kodu yen thozhi
Female : Unnai thandhu yennai neeyum
Vaangi kondu naatkkalaachu
Male : Unnai thotta pinbu thaanae
Mutkkal kooda pookkalaachu
Female : Viralgal kondu neeyum meettinaal
Viragum veenai aagum
Male : Yenakkoru snegidhi snegidhi thendral maadhiri
Nee oru pournami pournami pesum paingili
Female : Un mugam paarkka thondrinaal
Pookkalai paarthu kolgiren
Pookkalin kaadhil chellamaai
Un peyar solli paarkkiren…
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : ஆ ஆ ஆ
 ஆ ஆ ஆ
ஆண் : எனக்கொரு சினேகிதி
 சினேகிதி தென்றல் மாதிரி
 நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
 பேசும் பைங்கிளி உன் முகம்
 பார்க்க தோன்றினால் பூக்களை
 பார்த்துக்கொள்கிறேன் பூக்களின்
 காதில் மெல்லமாய் உன் பெயர்
 சொல்லி பார்க்கிறேன்
ஆண் : எனக்கொரு சினேகிதி
 சினேகிதி தென்றல் மாதிரி
 நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
 பேசும் பைங்கிளி
பெண் : உன் முகம் பார்க்க
 தோன்றினால் பூக்களை
 பார்த்துக்கொள்கிறேன்
 பூக்களின் காதில் செல்லமாய்
 உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : மேகமது சேராது
 வான் மழையும் வாராது
 தனிமையில் தவித்தேனே
 உன்னை எண்ணி இளைத்தேனே
பெண் : மேல் இமையும் வாராது
 கீழ் இமையும் சேராது உனக்கிது
 புரியாதா இலக்கணம் தெரியாதா
ஆண் : சம்மதங்கள் உள்ள
 போதும் வார்த்தை ஒன்று
 சொல்ல வேண்டும்
பெண் : வார்த்தை வந்து
 சேரும் போது நாணம்
 என்னை கட்டிப்போடும்
ஆண் : மௌனம் ஒன்று
 போதும் போதுமே கண்கள்
 பேசிவிடுமே
ஆண் : எனக்கொரு சினேகிதி
 சினேகிதி தென்றல் மாதிரி
 நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
 பேசும் பைங்கிளி
பெண் : …………………………….
பெண் : கைவளையல்
 குலுங்காமல் கால் கொலுசும்
 சிணுங்காமல் அணைப்பது
 சுகமாகும் அது ஒரு தவமாகும்
ஆண் : மோகம் ஒரு பூப்போல
 தீண்டியதும் தீப்போல கனவுகள்
 ஒருகோடி நீ கொடு என் தோழி
பெண் : உன்னைத்தந்து
 என்னை நீயும் வாங்கி
 கொண்டு நாட்களாச்சு
ஆண் : உன்னை தொட்ட
 பின்பு தானே முட்கள்
 கூட பூக்களாச்சு
பெண் : விரல்கள் கொண்டு
 நீயும் மீட்டினால் விறகும்
 வீணையாகும்
ஆண் : எனக்கொரு சினேகிதி
 சினேகிதி தென்றல் மாதிரி
 நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி
 பேசும் பைங்கிளி
பெண் : உன் முகம் பார்க்க
 தோன்றினால் பூக்களை
 பார்த்துக்கொள்கிறேன்
 பூக்களின் காதில் செல்லமாய்
 உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்


