Singers : Stephen Zechariah and Malvi Sundaresan
Music Director : N. R. Raghunanthan
Lyricist : Micheal K Raja
Male : Yendi yenna ippadi pakura
Unna thaandi nanum
Poga mudiyala
Vazhi ethum theriyala pulla
Ipo valikuthu nenjam thangala
Male : Mudhal naal unna pathene
Azhagi neeyum oviyame
Rekka illamaa paranthene
Chanthiranil kaala pathichene
Oh oh oh oh
Male : Kalai alagi kannamma
Enakku enaikkume
Nee than uyir amma
Kalai alagi kannamma
Enakku enaikkume
Nee than alagu amma
Male : Gundu muzhi kannu peralagi ponnu
Vantha neram kudisai kovil aanathe
Unnudaiya mugathil pethavala pathen
Kal manasil ippo poo pookuthe
Male : O yetho vazhthen yethuvum puriyaama
Yekkam theerum unnala thaane
Yeno sontham illama ponalum vaalkai
Ippo kushi aagi poguthe
Male : Enakkaga oruthi
Ava enna maathi
Ada thulli thulli manasu
Ippo egiri kuthikuthe
Ellai meeruthe
Enna katti poduthe
Male : Kalai alagi kannamma
Enakku enaikkume
Nee than alagu amma
Anba thedi alanjavan pulla
Inga unna vitta yarum enaku illa
Female : Unnoda vaasana naan puduchen
Un viral pidikka aasa paten
Ulagam iruttai ilanthiduchu
Velicham ippo thangiduchu
Unnala than naan
Male : Kalai alagi kannamma
Enakku ellame
Nee than ponnamma
பாடகர்கள் : ஸ்டீபன் செக்கரியா மற்றும் மால்வி சுந்தரேசன்
இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்
பாடல் ஆசிரியர் : மைக்கேல் கே ராஜா
ஆண் : ஏண்டி என்ன இப்படி பாக்குற
 உன்னா தாண்டி நானும்
 போக முடியல
 வழி ஏதும் தெரியல புல்லை
 இப்போ வலிக்குது நெஞ்சம் தாங்கல
ஆண் : முதல் நாள் உன்ன பாத்தேனே
 அழகி நீயும் ஓவியமே
 ரெக்க இல்லாம பறந்தேனே
 சந்திரனில் கால பதிச்சேனே
 ஓ ஓ ஓ ஓ …
ஆண் : கலை அழகி கண்ணம்மா
 எனக்கு என்னைக்குமே
 நீ தான் உயிர் அம்மா
 கலை அழகி கண்ணம்மா
 எனக்கு என்னைக்குமே
 நீ தான் உயிர் அம்மா
ஆண் : குண்டு முழி கண்ணு பேரழகி பொண்ணு
 வந்த நேரம் குடிசை கோவில் ஆனதே
 உன்னுடைய முகத்தில் பெத்தவள பாத்தேன்
 கல் மனசில் இப்போ பூ பூக்குதே
ஆண் : ஓ ஏதோ வாழ்தேன் எதுவும் புரியாம
 ஏக்கம் தீரும் உன்னால தானே
 ஏனோ சொந்தம் இல்லாம போனாலும் வாழ்க்கை
 இப்போ குஷி ஆகி போகுதே
ஆண் : எனக்காக ஒருத்தி
 அவ என்ன மாத்தி
 அட துள்ளி துள்ளி மனசு
 இப்போ எகிறி குதிக்குதே
 எல்லை மமீறுதே
 என்ன கட்டி போடுதே
ஆண் : கலை அழகி கண்ணம்மா
 எனக்கு என்னைக்குமே
 நீ தான் உயிர் அம்மா
 அன்ப தேடி அலைஞ்சவன் புள்ள
 இங்க உன்ன விட்ட யாரும் எனக்கு இல்ல
பெண் : உன்னோட வாசனை நான் புடுச்சேன்
 உன் விறல் பிடிக்க ஆச பட்டென்
 உலகம் இருட்டை இளந்திடுச்சு
 வெளிச்சம் இப்போ தங்கிடுச்சு
 உன்னால தான் நான்
ஆண் : கலை அழகி கண்ணம்மா
 எனக்கு எல்லாமே
 நீ தான் பொண்ணம்மா



