Singer : Saindhavi
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Karumathur Manimaran
Female : Yengamal ettu veiyen
Ilanjaral pottu veikkum
Uravenna ongoodavae saami varum
Ulavukku un thunaiyaa boomi varum
Female : Nee oru podhum marugaadha kaani irukku
Verum sarugaaga parandhodum boomi serukku
Viragodu yeriyura verum theeyum neeyum illa
Kannagi vecha theeya vandha pulla
Female : Verum kannerum vidhaiyaagum
Ettu dhisa thirandhirukka
Nee peiyinnu sonnaa
Mazhaithannala peiyum
Un kooda irundhu
Aadum maadum othasa seiyum
Female : Yengamal ettu veiyen
Ilanjaral pottu veikkum
Female : Kannoram eeram enna
Vilagi pogum thannala
Vina koodi vendridalaam
Eppodhum munnala
Nermaikku neram varum
Theervum varum unnala
Female : Vizhithirukken ezhu nilayae
Pusathukku inaiyaa
Uralukku nanaiyaa
Nambikkaithaan unakulla urudhunaiyaa
Vidhaiyathaan vidhaichen
Mann ulla pudhaichen
Nattu vecha kallu mulaikkum
Female : Yele yele yele yele…
Female : Yengamal ettu veiyen
Ilanjaral pottu veikkum
பாடகி : சைந்தவி
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கருமத்தூர் மணி மாறன்
பெண் : ஏங்காமல் எட்டு வையேன்
 இளஞ்சாரல் பொட்டு வைக்கும்
 உறவென்ன ஓங்கூடவே சாமி வரும்
 உறவுக்கு உன் துணையா பூமி வரும்
பெண் : நீ ஒருபோதும் மருகாத காணி இருக்கு
 வெறும் சருகாக பறந்தாேடும் பூமி செருக்கு
 விறகோடு எரியுற வெறும் தீயும் நீயும் இல்ல
 கண்ணகி வச்ச தீயா வந்த புள்ள
பெண் : வெறும் கண்ணீரும் விதையாகும்
 எட்டு திச திறந்திருக்க
 நீ பேய்யுனு சொன்னா
 மழை தன்னால் பெய்யும்
 உன் கூட இருந்து ஆடும் ஆடும்
 ஒத்தாச செய்யும்
பெண் : ஏங்காமல் எட்டு வையேன்
 இளஞ்சாரல் பொட்டு வைக்கும்
பெண் : கண்ணோரம் ஈரம் என்ன
 விலகி போகும் தன்னால
 வின கூடி வென்றிடலாம்
 எப்போதும் முன்னால
 நேர்மைக்கு நேரம் வரும்
 தீர்வு வரும் உன்னால
பெண் : விழித்திருப்பேன் எழு நீயே
 புசத்துக்கு இணையா
 உரலுக்கு நனையா
 நம்பிக்கைதான் உனக்குள்ள
 உனது உதையா
 விதையத்தான விதைச்சேன்
 மண் உள்ள புதைச்சேன்
 நட்டு வச்ச கல்லு முளைக்கும்
பெண் : ஏலே ஏலே ஏலே ஏலே
பெண் : ஏங்காமல் எட்டு வையேன்
 இளஞ்சாரல் பொட்டு வைக்கும்


