Singers : Malaysia Vasudevan and P. Susheela
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae
Yaenaiyya ungalukku intha ponnu thothu illa
Yaeru pudichchavare yaeichchipputta vallavarae
Yaenaiyya ungalukku intha ponnu thothu illa
Female : Vegaatha veyilula verththu kalaichchavala
Venumunnu saerththukkura ungalukkum aasai illa
Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae
Yaenaiyya ungalukku intha ponnu thothu illa
Male : Sutti ponnu vellikkannu
Pattu selai vaangi vanthu
Katti naan kann kulira
Thottu thottu paakka poraen
Male : Sutti ponnu vellikkannu
Pattu selai vaangi vanthu
Katti naan kann kulira
Thottu thottu paakka poraen
Female : Pechu unakku panjamilla
Poi porattu konjam illai
Em muradan machchanukku
Ennai vittaa yaarum illa
Ennai vittaa yaarum illa
Male : Singaaram peththa mava singaththukku yaeththa maga
Chellammaa sonnaakkooda kobappadum chellam ava
Thottaach churungi ava thoothukudi muththu nagai
Ennammaa chella valli emmelathaan kovam enna
Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae
Yaenaiyya ungalukku intha ponnu thothu illa
Female : Aasaipattu kettathellaam
Vaangiyaara vakku illa
Vaayi mattim ungalukku
Konjam kooda vekkam illa
Female : Aasaipattu kettathellaam
Vaangiyaara vakku illa
Vaayi mattim ungalukku
Konjam kooda vekkam illa
Male : Vekkam mattum pombalaikku
adhu edhukkum aamabalaikku
Paaradi un odambu thangaththula poottaporaen
Thangaththula poottaporen
Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae
Yaenaiyya ungalukku intha ponnu thothu illa
Male : Singaaram peththa mava singaththukku yaeththa maga
Chellammaa sonnaakkooda kobappadum chellam ava
Female : Yaeru pudichchavare yaeichchipputta vallavarae
Yaenaiyya ungalukku intha ponnu thothu illa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பி.சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
 ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல
 ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
 ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல
பெண் : வேகாத வெயிலுல வேர்த்து களைச்சவள
 வேணும்ன்னு சேர்த்துக்குற உங்களுக்கும் ஆசை இல்ல
பெண் : ஏரு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
 ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல
ஆண் : சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு
 பட்டுச் சேலை வாங்கி வந்து
 கட்டி நான் கண் குளிர
 தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன்
ஆண் : சுட்டிப் பொண்ணு வெள்ளிக்கண்ணு
 பட்டுச் சேலை வாங்கி வந்து
 கட்டி நான் கண் குளிர
 தொட்டுத் தொட்டு பாக்கப் போறேன்
பெண் : பேச்சு உனக்கு பஞ்சமில்ல
 பொய் பொரட்டு கொஞ்சம் இல்லை
 எம் முரடன் மச்சானுக்கு
 என்னை விட்டா யாரும் இல்ல
 என்னை விட்டா யாரும் இல்ல
ஆண் : சிங்காரம் பெத்த மவ சிங்கத்துக்கு ஏத்த மக
 செல்லமா சொன்னாக்கூட கோபப்படும் செல்லம் அவ
 தொட்டாச்சுருங்கி அவ தூத்துக்குடி முத்து நகை
 என்னம்மா செல்ல வள்ளி எம்மேலதான் கோவம் என்ன
பெண் : ஏரு புடிச்சவ்ரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
 ஏனய்யா உங்களுக்கு இந்தப்பொண்ணு தோது இல்ல
பெண் : ஆசைப்பட்டு கேட்டதெல்லாம்
 வாங்கியார வக்கு இல்ல
 வாயி மட்டும் உங்களுக்கு
 கொஞ்சம் கூட வெக்கம் இல்ல
பெண் : ஆசைப்பட்டு கேட்டதெல்லாம்
 வாங்கியார வக்கு இல்ல
 வாயி மட்டும் உங்களுக்கு
 கொஞ்சம் கூட வெக்கம் இல்ல
ஆண் : வெக்கம் மட்டும் பொம்பளைக்கு
 அது எதுக்கு ஆம்பளைக்கு
 பாரடி உன் ஒடம்ப தங்கத்துல பூட்டப்போறேன்……
 தங்கத்துல பூட்டப்போறேன்