பூலோகத்தாரே யாவரும்
June 19, 2023
பூலோகத்தாரே, யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்திப் பாட வாருங்கள். யெகோவா தாம் மெய்த்தேவனே; நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். கெம்பீரித்தவர் ஆலய பிரகாரத்துள்ளே வாருங்கள்; மகிழ்ந்து அவர்…