என்னைக் காக்கும் கேடகமே
என்னைக் காக்கும் கேடகமே தலையை நிமிரச் செய்பவரே இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை 1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன் எனக்கு பதில் நீர் தந்தீரய்யா படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை ஆராதனை அப்பா…