பரிசுத்த ஆவியே பக்தர்கள்
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே 1. தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால்…