April 2024

எத்தனை நன்மைகள் எனக்குச்

April 14, 2024

எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் – நான் நன்றி ராஜா…… நன்றி ராஜா…..(4) 1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர் தேவனே உம்மை துதிப்பேன் 2. பெலவீனன் என்று தள்ளி விடாமல் பெலத்தால் இடைக் கட்டினீர் 3….

ஆறுதலின் தெய்வமே

April 14, 2024

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி ஆர்வமுடன் கதறுகின்றது உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென் 2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள்…

பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்

April 14, 2024

பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா 1. உதவி செய்கிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்…

தேவனே ஆராதிக்கின்றேன்

April 14, 2024

தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் 1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் 2. கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் 3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழங்காள் படியிட்டு ஆராதிக்கின்றேன் 4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாமே பார்த்துக் கொள்வீர்

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

April 14, 2024

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் 1. காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம்…

உதவி வரும் கன்மலை

April 14, 2024

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் 2. கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார்…

என்றும் ஆனந்தம் என் இயேசு

April 14, 2024

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே – (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை…

நல்ல சமாரியன் இயேசு

April 14, 2024

நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே 1. என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே 2. அருகில் வந்தாரே மனது உருகினாரே 3. இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே 4. எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம் செய்தாரே 5. காயம் கட்டினாரே தோள்மேல்…

உம்மைப் பிரிந்து வாழ

April 14, 2024

உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா – (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி உம் கரம் வைக்கின்றீர் உமக்கு…

என் இயேசு ராஜாவுக்கே

April 14, 2024

என் இயேசு ராஜாவுக்கே எந்நாளும் ஸ்தோத்திரம் என்னோடு வாழ்பவர்க்கே எந்நாளும் ஸ்தோத்தரிப்போம் 1. கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை நித்தமும் நினைக்கிறேன் முழு உள்ளத்தோடு உம் நாமம் பாடிப் புகழுவேன் – நான் 2. நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் நேசர் நீர் அணைத்தீரே…