எந்தன் இயேசு கைவிடமாட்டார்
எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா – (8) 1. நிந்தனை போரட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த போதெல்லாம் தப்பிச் செல்ல வழி காட்டினார் 2. ஆயிரம் துன்பம் வந்தாலும் அச்சம் எனக்கில்லையே அரணும் கோட்டையும்…