யார் பிடிக்க முடியும்
யார் பிடிக்க முடியும் – என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3. கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ 4….