April 2024

என்னைக் காக்கவும் பரலோகம்

April 28, 2024

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்த என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் ஏழு வழியாக துரத்திடுவீர் 2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி எலும்புகளை வலிமை…

தண்ணீர்கள் கடக்கும் போது

April 28, 2024

தண்ணீர்கள் கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர் மூழ்கிப் போவதில்லை எரிந்து போவதில்லை 1. என் மேல் அன்பு கூர்ந்து எனக்காய் இரத்தம் சிந்தி என் பாவம் கழுவி விட்டீரே எனக்கு விடுதலை தந்து விட்டீரே…

வல்லமையின் ஆவியானவர்

April 28, 2024

வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்துவிட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை – ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளே பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே அகற்றிவிட்டேன் கசப்புகளை 2. கட்டுப்பாட்டின் ஆவியானவர் என்னை ஊழவெசழட பண்ணி…

உன்னைக் காண்கிறார்

April 28, 2024

உன்னைக் காண்கிறார் – உன் கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு நீ அழவேண்டாம்…அழ வேண்டாம் அதிசயம் செய்திடுவார் – உன்னை 1. நோய்நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார் நொடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார் 2. கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக்…

மாரநாதா இயேசு நாதா

April 28, 2024

மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா 1. மன்னவன் உம்மை கண்டு மறுரூபம் ஆகணுமே விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே வாரும் நாதா இயேசு நாதா 2. குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன்…

துன்பமா துயரமா

April 28, 2024

துன்பமா துயரமா அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா காற்றடிச்சா வெயில் வந்தா காய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் உனக்காக உதயமானார் உலகத்திலே நம்பி வா, வெளிச்சம் தேடி வா உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது…

அப்பா என்னை முழுவதும்

April 28, 2024

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் 1. உள்ளம் உடல் எல்லாமே உமக்குத் தந்தேனையா கள்ளம் கபடு இல்லாமல் காத்துக் கொள்ளுமையா – ஒரு…

பெராக்காவில் கூடுவோம்

April 28, 2024

பெராக்காவில் கூடுவோம் கர்த்தர் நல்லவர் – என்று பாடுவோம் பாடுவோம் 1. எதிரியை முறியடித்தார் பாடுவோம் இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம் 2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம் நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம் 3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம் இதயம் மகிழச்…

எத்தனை நன்மை எத்தனை இன்பம்

April 28, 2024

எத்தனை நன்மை எத்தனை இன்பம் சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும் போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம் முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும் இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும் 3….

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா

April 28, 2024

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா 1. இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் 2. ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் 3. தூய வாழ்வு…