May 2024

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

May 9, 2024

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே 1. மனிதரின் சூழ்ச்சியினின்று மறைத்துக் காத்துக் கொள்வீர் நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் அணுகாமல் காப்பாற்றுவீர் 2. என் பெலன் நீர்தானே என் கேடகம் நீர்தானே சகாயம் பெற்றேன்…

ஏன் மகனே இன்னும் இன்னும்

May 9, 2024

ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு ஏன் நம்பிக்கை இல்லை? ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு ஏன் நம்பிக்கை இல்லை? உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ கரை சேர்ந்திடுவாய் கலங்காதே கரை சேர்ந்திடுவாய் கலங்காதே…

குற்றம் நீங்க கழுவினீரே

May 9, 2024

குற்றம் நீங்க கழுவினீரே சுற்றி வருவேன் உம்மையே பற்றிக் கொண்டேன் உம் வசனம் வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யெஹோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரி காயங்களால் 1. இரக்கம் கண்முன்னே உம் வாக்கு என் நாவில் நான் ஏன் கலங்கணும்…

உதறித் தள்ளு தூக்கி

May 9, 2024

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு ( என் ) நேசரின் மேல் கண் வைத்து ஓடு 1. மேகம் போன்ற திரள் கூட்டம் பரிசு பெற்று நிற்கின்றனர்…

நம்பத்தக்க தகப்பனே

May 9, 2024

நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் 1. உம் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் செய்து உம் வார்த்தையால் வாழ்கின்றேன் 2. இதய விருப்பமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவீர்…

உன்னதரே உம்

May 9, 2024

உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன் – சர்வ வல்லவரே உம் நிழலில்தான் தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமே கோட்டையே நம்பிக்கையே 1. பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே 2. படைத்தவரை…

கொண்டாடுவோம் நாம்

May 9, 2024

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – (2) எக்காளம் ஊதி ஏழு நாட்களும் யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – (2) 1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில் பாடி கொண்டாடுவோம் – (2) தீயவன் நடுவில் வருவதில்லை –…

எப்போதும் உம்மோடுதான்

May 9, 2024

எப்போதும் உம்மோடுதான் உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானே என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே ஆராதனை ஆராதனை – (2) ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே…

என்ன நடந்தாலும்

May 8, 2024

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன் இரவும் பகலும் புகழ் பாடுவேன் –…

பெருமழை பெருவெள்ளம்

May 8, 2024

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு இராஜாவின் பேழைக்குள் – நீ 1. மலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது – வந்துவிடு 2. குடும்பமாய் பேழைக்குள் எட்டுப்பேர் நுழைந்தனர்…