May 2024

உள்ளத்தின் மகிழ்ச்சி

May 6, 2024

உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா இல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என் என் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல்போல, (என்) நீதியை விளங்கச் செய்வீர்…

இராஜா உம்மைப் பார்க்கணும்

May 6, 2024

இராஜா உம்மைப் பார்க்கணும் இராப்பகலாய் துதிக்கணும் வருகைக்காய் காத்திருக்கின்றேன் எப்போது வருவீர் ஐயா 1. இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொண்டேன் நிச்சயமாய் உறக்கத்தில் இருந்து நான் உமைக்காண விழித்துக் கொண்டேன் வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன்…

இரக்கங்களின் தகப்பன் இயேசு

May 6, 2024

இரக்கங்களின் தகப்பன் இயேசு இன்றே உனக்கற்புதம் செய்வார் நீ கலங்காதே நீ திகையாதே உன் கண்ணீர்கள் துடைக்கப்படும் 1. திரளான ஜனங்களைக் கண்டார் மனதுருகி நோய்கள் நீக்கினார் ஐந்து அப்பங்கள் ஏந்தி ஆசீர்வதித்தார் அனைவரையும் போஷித்து அனுப்பினர் வாழ்கிறார் இயேசு வாழ்கிறார்…

பகல் நேரப் பாடல்

May 6, 2024

பகல் நேரப் பாடல் நீரே இரவெல்லாம் கனவு நீரே மேலான சந்தோஷம் நீரே நாளெல்லாம் உமைப் பாடுவேன் என் 1. எருசலேமே உனை மறந்தால் வலக்கரம் செயல் இழக்கும் மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில் நாவு ஒட்டிக் கொள்ளும் என் மகிழ்ச்சியின் மகுடம்…

மகளே சீயோன்

May 6, 2024

இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு அகமகிழ்ந்து களிகூரு ஆரவாரம் செய்திடு – (2) 1. தள்ளிவிட்டார் உன் தண்டனையை அகற்றிவிட்டார் உன் பகைவர்களை வந்துவிட்டார் அவர் உன் நடுவில் இனி நீ…

உம்மையல்லாமல் எனக்கு

May 6, 2024

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானையா இரட்சகரே… இயேசுநாதா… தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யா உரிய பங்கும் நீர்தானய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 2. உம்மோடு வாழ்வதே என்…

எழுந்து பெத்தேலுக்கு போ

May 6, 2024

எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும் 1. ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம் நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே அதற்கு…

உந்தன் வல்லமையால்

May 6, 2024

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது 1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என் 2. வெற்றி தந்ததால் பெரியவனானேன் –…

இப்போதும்  எப்போதும்

May 6, 2024

இப்போதும்  எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் துதிபலி அது சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே 2. தீய…

ஜீவனுள்ள தேவன் தங்கும்

May 6, 2024

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு சேர்ந்துவிட்டோம் பரலோகம் (நம்) தாயகம் விண்ணகம் (நம்) தகப்பன் வீடு 1. கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி (பாடிப்பாடி) மகிழ்கின்றனர் பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக…