May 2024

ஆகாதது எதுவுமில்ல

May 4, 2024

ஆகாதது எதுவுமில்ல – உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் 1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் 2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு…

நம்பிக்கைக்கு உரியவரே

May 3, 2024

நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் – (2) 1. சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் – (2) வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே – (2) பாதைக்கு…

கண் கலங்காமல் காத்தீரய்யா

May 3, 2024

கண் கலங்காமல் காத்தீரய்யா கால் இடறாமல் பிடித்தீரய்யா உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரய்யா பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது மகிமையின் கிரீடம்…

என் எபி நேசருக்கு

May 3, 2024

என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் குறை  ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமே அப்பா உம் சமூகத்திலே 2. புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்…

வாழ்நாளெல்லாம்

May 3, 2024

வாழ்நாளெல்லாம் (காலைதோறும்) களிகூர்ந்து மகிழும்படி திருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலே அடைக்கலம் நீரே தலைமுறைதோறும் 2. நல்லவரே வல்லவரே நன்றியையா நாள் முழுதும் 3. உலகமும் பூமியும் தோன்றுமுன்னே என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 4. துன்பத்தைக்…

விழுகுது விழுகுது

May 3, 2024

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை விழுகுது விழுகுது எரிகோ கோட்டை எழும்புது எழும்புது இயேசுவின் படை துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 1. யோசுவாவின் சந்ததி நாமே தேசத்தைச் சுதந்தரிப்போமே உடன்படிக்கை பெட்டி நம்மோடு ஊர் ஊராய் வலம்…

உன்னதரே என் நேசரே

May 3, 2024

உன்னதரே என் நேசரே உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன் 1. முழு மனத்தோடு நன்றி சொல்வேன் முகமலர்ந்து நன்றி சொல்வேன் கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே ஆத்துமா வாழ பெலன் தந்தீரே 2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும் நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர் துன்பத்தின்…

தடுக்கி விழுந்தோரை

May 3, 2024

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர் தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர் தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை 1. போற்றுதலுக்குரிய பெரியவரே தூயவர் தூயவரே எல்லாருக்கும் நன்மை செய்பவரே இரக்கம் மிகுந்தவரே உம்நாமம் உயரணுமே அது உலகெங்கும் பரவணுமே 2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அருகில்…

உம்மை நாடித் தேடும் மனிதர்

May 3, 2024

உம்மை நாடித் தேடும் மனிதர் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர் மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே துதியும் கனமும் தூயோனே உமக்கே 1. என் பார்வை சிந்தை எல்லாம் நீர் காட்டும்…

கவலை கொள்ளாதிருங்கள்

May 3, 2024

கவலை கொள்ளாதிருங்கள் (2) உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை பரமபிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே (ளே) உன்னை – உயிர் 2. கவலைப்படுவதினால் நமது உயரத்திலே ஒரு…