என்னைப் பெலப்படுத்தும்
என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில் இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் 3. படையே…