எங்கள் வாழ்நாள் எல்லாம்
எங்கள் வாழ்நாள் எல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா 1. தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட வருடத்திற்கும் – (2) சரியாய் இன்று மகிழச்செய்து சந்தோஷத்தாலே நிரப்புகிறீர் – (2) நீர் தானே நீர் தானே என்…