May 2024

போதும் நீங்க போதும்

May 13, 2024

போதும் நீங்க போதும் உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையா என்முன்னே நீர்தானையா இயேசையா என் மீட்பரே 1. உம் விருப்பம் செய்வதுதான் என் வாழ்வின் ஏக்கமையா இதுதானே என் உணவு இதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன் இயேசையா என் மீட்பரே 2….

மகிமை தேவ மகிமை

May 13, 2024

மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இது மானிடர் யாவரும் காண்பார்கள் ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமை வெளிப்படும் நாட்கள் இது 1. தேசங்கள் பெருங்கூட்டமாய் கர்த்தரைத் தேடிவரும் ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமாய் வருவார்கள் 2. பெரும் பெரும் செல்வந்தர்கள் வருவார்கள்…

நீங்கதான் எல்லாமே

May 13, 2024

நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே – (2) சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே – (3) – நீங்கதான் 1. கரங்களை பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா 2. நீரே புகலிடம் எனது மறைவிடம்…

கர்த்தரை நான்

May 13, 2024

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் புகழ் பாடுவோமே நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் 1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள் இணைந்து…

கலங்கி நின்ற வேளையில்

May 13, 2024

கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் 1. உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர் தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி செய்யும் தகப்பனே தகப்பனே 2. துன்பத்தின்…

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

May 13, 2024

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – (2) அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது – (2) உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் – (2) உயிருள்ள…

தலைகள் உயரட்டும்

May 13, 2024

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார்-இயேசு யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா 1. வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும் 2. மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ அதன் குடிகள்…

ஆவலாய் இருக்கின்றார்

May 13, 2024

ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர் 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார் கேட்ட உடனேயே பதில்…

எப்பொழுதும் எவ்வேளையும்

May 13, 2024

எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு உம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும் தாங்கி நடத்தும் தகப்பன் நீரே தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி நிறுத்தும் துணையாளரே…

நான் மன்னிப்படைய

May 13, 2024

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் மீட்படைய நொறுக்கப்பட்டீர் நீதிமானாக்க பலியானீர் நித்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1. காயப்பட்டீர் நான் சுகமாக என் நோய்கள் நீங்கியதே சுமந்து கொண்டீர் என் பாடுகள் சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜா இவ்வளவாய்…