- பூலோகத்தாரே, யாவரும்
கர்த்தாவில் களிகூருங்கள்;
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள். - யெகோவா தாம் மெய்த்தேவனே;
நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே;
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். - கெம்பீரித்தவர் ஆலய
பிரகாரத்துள்ளே வாருங்கள்;
மகிழ்ந்து அவர் திவ்விய
நல் நாமத்தைக் கொண்டாடுங்கள். - கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே;
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே.
பூலோகத்தாரே யாவரும்
June 19, 2023
1 views
📢 Advertisement Spot
Position: Before_content
Recommended: 336x280 / 300x250
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
📢 Advertisement Spot
Position: After_content
Recommended: 336x280 / 300x250
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads