பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என்
1. இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே – என்
இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்
2. ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு
3. நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே