அகில உலகம் நம்பும்

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

அகில உலகம் நம்பும்
நம்பிகையே அதிசயமானவரே
என் நேசர் நீர்தானே
எல்லாமே நீர்தானே – (2)
உம்மைத்தான் நான் பாடுவேன்
உம்மைத்தான் தினம் தேடுவேன் – (2)

1. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானே – (2)
எனக்குள் வாழ்பவரே
இதயம் ஆள்பவரே – (2) – என் நேசர்

2. பாவங்கள் நிவர்த்தி செய்ய
பலியானீர் சிலுவையிலே – (2)
பரிந்து பேசுபவரே
பிரதான ஆசாரியரே- (2) – என் நேசர்

3. வல்லமையின் தகப்பனே
வியத்தகு ஆலோசகரே- (2)
நித்திய பிதா நீரே
சமாதான பிரபு நீரே- (2) – என் நேசர்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *