வேண்டாம் வேண்டாம்

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
பயப்பட வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
கலங்கிட வேண்டாம் – (2)

1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்
உன்னோடே கூட இருப்பார் – (2)
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை கைவிடுவதில்லை – (2)
பெலன் கொண்டு திடமாயிரு
வீரு கொண்டு துணிந்து நில்
நீ செல்லும் இடமெல்லாம்
கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம்

2. எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாது முடியாது – (2)
மோசேயோடு இருந்தது போல
நம் தகப்பன் நமக்குள்ளே –(2)

3. கால் மிதிக்கும் இடமெல்லாம்
கர்த்தருக்கே சொந்தமாகும் – (2)
காஷ்மீர் முதல் குமரி வரை
கல்வாரி கொடி பறக்கும் – (2)

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *