என் தேவனே என் இராஜனே

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே – (2)
தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே

1. தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன் – (2)
உம் வல்லமை உம் மகிமை
உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா- என் – (2)

2. படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்- (2)
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா- (2)

3. மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது – (2)
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம் -(2)

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *