இயேசு கிறிஸ்துவின்

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

இயேசு கிறிஸ்துவின் திரு ரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு ரத்தமே – (2)
இயேசுவின் ரத்தம் இயேசுவின் ரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் ரத்தம் – (2)

1. பாவ நிவிர்த்தி செய்யும் திரு ரத்தமே
பரிந்து பேசுகிண்ட திரு ரத்தமே – (2)
பரிசுத்த சமூகம் அணுகி செல்ல – (2)
தைரியம் தரும் நல்ல திரு ரத்தமே – (2) – இயேசுவின் ரத்தம்

2. ஒப்புரவு ஆக்கிடும் திரு ரத்தமே
உறவாட செய்திடும் திரு ரத்தமே – (2)
சுத்திகரிக்கும் வல்ல திரு ரத்தமே – (2)
சுகம் தரும் நல்ல திரு ரத்தமே – (2) – இயேசுவின் ரத்தம்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு ரத்தமே – (2)
அளிக்க வந்தவன் தொடாதபடி – (2)
காப்பாற்றின நல்ல திரு ரத்தமே – (2) – இயேசுவின் ரத்தம்

4. புதிய மார்க்கம் தந்த திரு ரத்தமே
புது உடன்படிக்கையின் திரு ரத்தமே – (2)
நித்திய மீட்பு தந்த திரு ரத்தமே – (2)
நீதிமானாய் நிறுத்தின திரு ரத்தமே – என்னை – (2) – இயேசுவின் ரத்தம்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *