உமக்குத்தான் உமக்குத்தான்

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை
பரிசுத்த பலியாக – (2)
உமக்குகந்த தூய்மையான
ஜீவ பலியாய் தருகின்டேன் – (2)
பரிசுத்தரே பரிசுத்தரே – (2) – உமக்குத்தான்

2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்
எல்லாமே ஒழிந்து போகும் – (2)
உமது சித்தம் செய்வதுதான்
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் – (2)
பரிசுத்தரே பரிசுத்தரே – (2) – உமக்குத்தான்

3. உலக போக்கில் நடப்பதில்லை
ஒத்தவேஷம் தரிப்பதில்லை – (2)
தீட்டானதை தொடுவதில்லை
தீங்குசெய்ய நினைப்பதில்லை – (2)
பரிசுத்தரே பரிசுத்தரே – (2) – உமக்குத்தான்

உமக்குத்தான் உமக்குத்தான்
ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்
நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்
நானும் என் குடும்பமும் உமக்கு தான்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *