பலிபீடமே பலிபீடமே

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

பலிபீடமே பலிபீடமே – (2)

கறைகள் போக்கிடும்
கண்ணீர்கள் துடைத்திடும்
கல்வாரி பலிபீடமே – (2)
பலிபீடமே பலிபீடமே

1. பாவ நிவிர்த்தி செய்ய
பரிகார பலியான பரலோக பலிபீடமே – (2)
ரத்தம் சிந்தியதால் இலவச
மீட்பு தந்த ரட்சக பலிபீடமே – (2) – பலிபீடமே

2. மன்னியும் மன்னியும் என்று மனதார
பரிந்து பேசும் மகிமையின் பலிபீடமே – (2)
எப்போதும் வந்தடைய இரக்கம்
சகாயம் பெற ஏற்ற பலிபீடமே – (2)  – பலிபீடமே

3. ஈட்டியால் விலாவில் எனக்காக
குத்தப்பட்ட என் நேசர் பலிபீடமே – (2)
ரத்தமும் தண்ணீரும் புறப்பட்டதே
ஜீவ நதியாய் எப்படி நான் நன்றி சொல்வேன் – (2)   – பலிபீடமே

4. எல்லாம் முடிந்தது என்று அனைத்தையும்
செய்து முடித்த அதிசய பலிபீடமே – (2)
ஒப்படைத்தேன் ஆவியை என்று சொல்லி
அர்ப்பணித்த ஒப்பற்ற பலிபீடமே – (2)  – பலிபீடமே

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *