கலங்கும் நேரமெல்லாம்

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே
ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே – (2)

1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே – (2)
கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே – (2)
யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்
உமக்கே ஸ்தோத்திரம் – (2)
உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் – (2)

2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்
துணையாய் வருபவரே – (2)
வல்லமை வலக்கரத்தால்
விடுதலை தருபவரே – (2) – யெகோவா ரவ்ப்பா

3. பலவீனம் ஏற்று கொண்டீர் என்
நோய்கள் சுமந்து கொண்டீர் – (2)
சுகமானேன் சுகமானேன்
ரட்சகர் தழும்புகளால் – என

4. உம்மையே நம்புவதால்
நான் அசைக்கப்படுவதில்லை – (2)
சகலமும் நன்மைக்கு
ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *