ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
போற்றிப் புகழ்கின்றேன் – (2)
அறுசுவை உணவு உண்பது போல்
திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன்

1. மேலானது உம் பேரன்பு
உயிாினும் மேலானது – (2)
உதடுகள் துதிக்கட்டும்
உயிருள்ள நாளெல்லாம் – (2)
உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த

2. தேவனே நீா் என் தேவன்
தேடுவேன் ஆவா்வமுடன் – (2)
மகிமை வாஞ்சிக்கின்றேன்
உம் வல்லமை காண்கின்றேன் – (2)
வல்லமை காண்கிறேன் – ஆனந்த

3. நீா்தானே என் துணையானீ்ா
உம் நிழலில் களிகூறுவேன் – (2)
உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன்
உம் வலக்கரம் தாங்குதையா – (2)
வலக்கரம் தாங்குதையா – ஆனந்த

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *