பயப்படாதே அஞ்சாதே

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

பயப்படாதே அஞ்சாதே
உன்னுடன் இருக்கிறேன்
திகையாதே கலங்காதே
நானே உன் தேவன் – (2)

1. சகாயம் செய்திடுவேன்
பெலன் தந்திடுவேன் – (2)
நீதியின் வலக்கரத்தால்
தாங்கியே நடத்திடுவேன் – (2)

நீயோ என் தாசன்
நான் உன்னை தெரிந்து கொண்டேன் – (2)
வெறுத்து விடவில்லை
உன்னை வெறுத்து விடவில்லை – பயப்படாதே

2. வலக்கரம் பிடித்துக்கொண்டேன்
வழுவாமல் காத்துக்கொள்வேன் – உன்
அழைத்தவர் நான் தானே
நடத்துவேன் இறுதி வரை – உன்னை

3. உன்னை எதிர்ப்பவர்கள்
எரிச்சலாய் இருப்பவர்கள் – (2)
உன் சார்பில் வருவார்கள்
உறவாடி மகிழ்வார்கள் – (2)

4. மலைகள் நொறுக்கிடுவாய்
குன்றுகளை பதராக்குவாய்
போரடிக்கும் எந்திரம் நீ
கூர்மையான புது எந்திரம்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *