52 songs available

உம்மைத்தானே நான்

May 8, 2024
உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் 1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை...
View Full Lyrics

உம் சித்தம் செய்வதில்தான்

May 6, 2024
உம் சித்தம் செய்வதில் தான் மகிழ்ச்சி அடைகின்றேன் உம் வசனம் இதயத்திலே தினம் தியானமாய்க் கொண்டுள்ளேன் அல்லேலூயா மகிமை உமக்குத்தான் அல்லேலூயா மாட்சிமை உமக்குத்தான் 1. காத்திருந்தேன் பொறுமையுடன் கேட்டீரே என் வேண்டுதலை குழியிலிருந்து...
View Full Lyrics

உள்ளத்தின் மகிழ்ச்சி

May 6, 2024
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா இல்லத்தில் எல்லாமே நீர்தானையா - என் என் தேவையெல்லாம் நீர்தானே ஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்தேன் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர் 2....
View Full Lyrics

உம்மையல்லாமல் எனக்கு

May 6, 2024
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு? ஆசையெல்லாம் நீர்தானையா தேவையெல்லாம் நீர்தானையா இரட்சகரே… இயேசுநாதா… தேவையெல்லாம் நீர்தானய்யா 1. இதயக்கன்மலை நீர்தானய்யா உரிய பங்கும் நீர்தானய்யா எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் வலக்கரம் பிடித்து...
View Full Lyrics

உந்தன் வல்லமையால்

May 6, 2024
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது 1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்...
View Full Lyrics

உந்தன் நாமத்தில் எல்லாம்

May 4, 2024
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 1....
View Full Lyrics

உறைவிடமாய் தெரிந்து

May 4, 2024
உறைவிடமாய் தெரிந்து கொண்டு உலவுகிறீர் என் உள்ளத்திலே பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?...
View Full Lyrics

உம்மைத் தான் பாடுவேன்

May 4, 2024
உம்மைத் தான் பாடுவேன் உயிர் தந்த தெய்வமே உமக்காய் ஓடுவேன் உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனை தகப்பனே உமக்குத் தான் 1. உமது சித்தத்தால் உலகமே வந்தது உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்...
View Full Lyrics

உன்னதரே என் நேசரே

May 3, 2024
உன்னதரே என் நேசரே உமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன் 1. முழு மனத்தோடு நன்றி சொல்வேன் முகமலர்ந்து நன்றி சொல்வேன் கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே ஆத்துமா வாழ பெலன் தந்தீரே 2. உன்னதத்தில் நீர்...
View Full Lyrics

உம்மை நாடித் தேடும் மனிதர்

May 3, 2024
உம்மை நாடித் தேடும் மனிதர் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும் உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர் மன அமைதி இன்று பெறட்டும் மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே துதியும் கனமும் தூயோனே உமக்கே 1. என்...
View Full Lyrics