52 songs available

உன்னையே வெறுத்துவிட்டால்

April 17, 2024
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்ந்திடலாம் 1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும் நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும் 2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே கிறிஸ்து...
View Full Lyrics

உந்தன் ஆவி எந்தன்

April 15, 2024
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும் 1. உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும் கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும் 2. பாவமான சுபாவம் எல்லாம்...
View Full Lyrics

உந்தன் நாமம் மகிமை

April 14, 2024
உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வரவேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் 1. இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண வேண்டுமே 2....
View Full Lyrics

உம் நாமம் பாடணுமே

April 14, 2024
உம் நாமம் பாடணுமே ராஜா உம்மையே துதிக்கணுமே உம்மைப் போல் வாழணுமே 1. ஒவ்வொரு நாளும் உம்திரு பாதம் ஓடி வர வேணுமே உமது வசனம் தியானம் செய்து உமக்காய் வாழணுமே 2. இரவும்...
View Full Lyrics

உமக்காகத் தானே ஐயா

April 14, 2024
உமக்காகத் தானே ஐயா நான் உயிர் வாழ்கிறேன் ஐயா என் உடலும் உள்ளமெல்லாம் – அன்பர் உமக்காகத் தானே ஐயா 1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன் உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன் அவமானம் நிந்தை...
View Full Lyrics

உம்மாலே நான் ஒரு

April 14, 2024
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன் - (2) ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் 1. எனது விளக்கு எரியச் செய்தீர் இருளை ஒளியாக்கினீர் 2. மான்களைப் போல ஓடச் செய்தீர்...
View Full Lyrics

உம்மை நம்பி உந்தன்

April 14, 2024
உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் ஒருபோதும் கைவிடமாட்டீர் – (2) 1. கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து காலமெல்லம் காத்துக் கொண்டீர் 2. மகனாக மகளாக அப்பா என்றழைக்கும் உரிமையை...
View Full Lyrics

உதவி வரும் கன்மலை

April 14, 2024
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் 2. கர்த்தர்...
View Full Lyrics

உம்மைப் பிரிந்து வாழ

April 14, 2024
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா இயேசையா இயேசையா - (2) 1. திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி கொடுப்பேன் உம் சீடானாயிருப்பேன் – நான் 2. முன்னும் பின்னும் என்னை...
View Full Lyrics

உம்மோடு இருக்கணுமே ஐயா

April 13, 2024
உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே - (2) 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள்...
View Full Lyrics