58 songs available

என் எபி நேசருக்கு

May 3, 2024
என் (எபி) நேசருக்குப் புதுப்பாடல் பாடுவேன் பாசத்தோடு தினம் தினம் பாடுவேன் 1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் குறை  ஒன்றும் எனக்கு இல்லையே ஆனந்தமே எந்நாளுமே அப்பா உம் சமூகத்திலே 2. புல்லுள்ள...
View Full Lyrics

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

May 3, 2024
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் - (2) இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா - (4) 1. என் வாழ்வின்...
View Full Lyrics

எங்கள் ஜெபங்கள்

May 2, 2024
எங்கள் ஜெபங்கள் தூபம் போல உம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும் உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் - (2) 2. பரலோக அக்கினி எங்கும்...
View Full Lyrics

என்னைப் பெலப்படுத்தும்

May 2, 2024
என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் 1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார் அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் 2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில் இடறி...
View Full Lyrics

என் உள்ளமே இளைப்பாறிடு

May 2, 2024
என் உள்ளமே இளைப்பாறிடு இயேசப்பா உனக்கு நன்மை செய்தார் 1. கால்கள் இடறாமல் காப்பாற்றினார் சாவிலிருந்து விடுவித்தார் 2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார் ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார் 3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார் தாழ்ந்த...
View Full Lyrics

என்னைக் காக்கும் கேடகமே

April 29, 2024
என்னைக் காக்கும் கேடகமே தலையை நிமிரச் செய்பவரே இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை 1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன் எனக்கு பதில் நீர் தந்தீரய்யா படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே...
View Full Lyrics

என் உயிரே ஆண்டவரைப் போற்று

April 28, 2024
என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒருநாளும் மறவாதே, ஒரு போதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் நோய்களைக் குணமாக்கி...
View Full Lyrics

என்னை நடத்தும் இயேசு

April 28, 2024
என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர்...
View Full Lyrics

என்னைக் காக்கவும் பரலோகம்

April 28, 2024
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்த என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் ஏழு வழியாக துரத்திடுவீர் 2....
View Full Lyrics

எத்தனை நன்மை எத்தனை இன்பம்

April 28, 2024
எத்தனை நன்மை எத்தனை இன்பம் சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும் போது 1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம் முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும் 2. சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்...
View Full Lyrics