நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி செல்லி மகிழ்வேன் இன்றைக்கே நடப்பதெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கு நன்றி - (2) எல்லாம் நன்மைக்கே நன்றி 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர் துன்ப்களை...
நன்றிபலி நன்றிபலி நல்லவரே உமக்குத்தான் அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என் அப்பா உம் திருப்பாதமே 1. நேற்றைய துயரமெல்லாம் இன்று மறைந்ததையா நிம்மதி பிறந்தையா நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி...
நன்றி சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா - (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா புதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே...
நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் சாத்தானை மிதிப்போம் தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார் சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் 2....
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா 1. தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்...
நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே 1. என்னைக் கண்டாரே அணைத்துக் கொண்டாரே 2. அருகில் வந்தாரே மனது உருகினாரே 3. இரசத்தை வார்த்தாரே இரட்சிப்பைத் தந்தாரே 4. எண்ணெய் வார்த்தாரே அபிஷேகம்...