பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரே...
பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும் மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும் கோணலானவை நேராகணும் கரடானவை சமமாகணும் ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் இயேசு வருகிறார் எதிர் கொண்டு செல்லுவோம் 1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில்...
பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம் தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா 1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு...
பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா 1. உதவி செய்கிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்...