மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்து விட்டேன்...
மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை – (2) கலங்காதே என் மகனே (மகளே) கைவிட நான் மனிதனல்ல – (2) 1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2...
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா 1. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே...
மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இது மானிடர் யாவரும் காண்பார்கள் ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமை வெளிப்படும் நாட்கள் இது 1. தேசங்கள் பெருங்கூட்டமாய் கர்த்தரைத் தேடிவரும் ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமாய் வருவார்கள்...
மகிழ்ந்து களிகூரு மகனே (ளே) பயம் வேண்டாம் மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில் பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதே தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே கொடுப்பவர் உண்டு...
மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்கு தந்து விட்டார் 1. சாவுக்கு அதிபதி சாத்தானை...
மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி கரத்தைப் பிடித்து...