16 songs available

மலைமேல் ஏறி வந்தேன்

April 24, 2024
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெ உலகை மறக்கணுமே தகப்பனே உம்குரல் கேட்கணும் நாள்முழுதும் 1. காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும்...
View Full Lyrics

மகிமையடையும் இயேசு ராஜனே

April 18, 2024
மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக - வருக 1. உலகமெல்லாம் மீட்படைய உம் ஜீவன் தந்தீரையா 2. பாவமெல்லாம் கழுவிடவே உம்...
View Full Lyrics

மகிமையின் நம்பிக்கையே

April 14, 2024
மகிமையின் நம்பிக்கையே மாறிடாத என் இயேசையா உம்மையல்லோ பற்றிக் கொண்டேன் உலகத்தில் வெற்றி கொண்டேன் துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து தூயவர் உம்மை நான் பாடுவேன் 1. ஆத்துமாவின் நங்கூரமே அழிவில்லா பெட்டகமே நேற்றும் இன்றும்...
View Full Lyrics

மனதுருகும் தெய்வமே

April 14, 2024
மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1. மெய்யாக எங்களது பாடுகளை...
View Full Lyrics

மகிமை உமக்கன்றோ

April 14, 2024
மகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே 1. விலையேற்ப் பெற்ற உம் இரத்ததால் விடுதலை கொடுத்தீர் இராஜாக்களாக லேவியராக உமக்கென தெரிந்து...
View Full Lyrics

மரித்த இயேசு உயிர்த்து விட்டார்

April 11, 2024
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே...
View Full Lyrics