ஜெ

4 songs available

ஜெபமேகம் எழும்பனும்

May 14, 2024
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1. இறுதி நாளில் மாம்சமான யாவர்மேலும் எழுப்புதல் பெருமழையாய் இறங்கவேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை...
View Full Lyrics

ஜெபம் கேட்டீரையா

May 6, 2024
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 1. கண்ணீரைக் கண்டீரையா கரம்...
View Full Lyrics

ஜெபம் கேளும் பதில்

April 25, 2024
ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா 1. நூறு கோடி என் ஜனங்கள் ஏழு லட்சம் கிராமங்கள் இயேசுவை காண வேண்டும் 2. உமக்கெதிராய் செயல்படுவோர் உம் பாதம் வர வேண்டும்...
View Full Lyrics

ஜெப ஆவி ஊற்றுமையா

April 23, 2024
ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம் எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்து, ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமே தேசத்திற்காய்...
View Full Lyrics