தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார்-இயேசு யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா 1. வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும் 2....
தண்ணீர்கள் கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர் மூழ்கிப் போவதில்லை எரிந்து போவதில்லை 1. என் மேல் அன்பு கூர்ந்து எனக்காய் இரத்தம் சிந்தி என் பாவம் கழுவி...