து

6 songs available

துதித்திடுவேன் முழு இதயத்தோடு

May 8, 2024
துதித்திடுவேன் முழு இதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு உன்னதரே உம்மில் மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் 1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே அடைக்கலமே புகலிடமே முழு இதயத்தோடு துதித்திடுவேன் முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன்...
View Full Lyrics

துயரத்தில் கூப்பிட்டேன்

May 8, 2024
1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன் அழுகுரல் கேட்டீரையா – (2) குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர் உமது காருண்யத்தால் – (2) குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2) 2....
View Full Lyrics

துன்பமா துயரமா

April 28, 2024
துன்பமா துயரமா அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா காற்றடிச்சா வெயில் வந்தா காய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் உனக்காக உதயமானார் உலகத்திலே நம்பி வா, வெளிச்சம் தேடி வா...
View Full Lyrics

துதி எடுத்தால் சாத்தான்

April 25, 2024
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் முறுமுறுத்தால் திரும்பி வருவான் துதித்துப் பாடி மதிலை இடிப்போம் மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் 1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது 2....
View Full Lyrics

துதியின் ஆடை அணிந்து

April 25, 2024
துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் – நம் தூயவரில் மகிழ்ந்திருப்போம் 1. இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே களிகூறுவோம் புலம்பல் இல்ல இனி அழுகையில்ல இன்று...
View Full Lyrics

துள்ளுதையா உம் நாமம்

April 24, 2024
துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா 1. அன்பு பெருகுதையா – என் அப்பாவின் நிழல்தனிலே அபிஷேகம் வளருதையா எபிநேசர் பார்வையிலே 2. உள்ளங்கள்...
View Full Lyrics