நா

10 songs available

நான் மன்னிப்படைய

May 13, 2024
நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் மீட்படைய நொறுக்கப்பட்டீர் நீதிமானாக்க பலியானீர் நித்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1. காயப்பட்டீர் நான் சுகமாக என் நோய்கள் நீங்கியதே சுமந்து கொண்டீர் என் பாடுகள் சுகமானேன்...
View Full Lyrics

நான் நினைப்பதற்கும்

May 6, 2024
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை 1. அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான் 2....
View Full Lyrics

நாமே திருச்சபை

April 29, 2024
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம்...
View Full Lyrics

நான் உனக்கு போதித்து

April 28, 2024
நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே (காத்திரு மகனே) உன்மேல் என் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை...
View Full Lyrics

நானும் என் வீட்டாரும்

April 23, 2024
நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே முழந்தாழ்படியிட்டு முழுவதும் தருகிறேன் – நான் 2....
View Full Lyrics

நானே வழி நானே சத்தியம்

April 18, 2024
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(மகளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை 1. நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே...
View Full Lyrics

நாதா உம் திருக்கரத்தில்

April 15, 2024
நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான் நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல் 1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே அதிசயமே - (2) 2....
View Full Lyrics

நாளைய தினத்தைக் குறித்து

April 12, 2024
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2....
View Full Lyrics

நான் உன்னை விட்டு

April 10, 2024
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காப்பேன் 1. பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் உன்னை தினமே...
View Full Lyrics

நான் பயப்படும் நாளினிலே

April 9, 2024
நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மையே 2. நம்மைக்...
View Full Lyrics