நீ

5 songs available

நீர் என்னை தாங்குவதால்

May 14, 2024
நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்- (2) - நீர் என்னை 1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் - (2) கேடகம் நீர்...
View Full Lyrics

நீங்கதான் எல்லாமே

May 13, 2024
நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே - (2) சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே – (3) - நீங்கதான் 1. கரங்களை பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா...
View Full Lyrics

நீதியில் நிலைத்திருந்து

May 3, 2024
நீதியில் நிலைத்திருந்து உம் திருமுகம் நான் காண்பேன் உயிர்த்தெழும் போது உம் சாயலால் திருப்தியாவேன் 1. தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வறண்ட நிலம்போல் ஏங்குகிறேன் தினம் உமக்காய்...
View Full Lyrics

நீங்க போதும் இயேசப்பா

April 24, 2024
நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே 2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெ; பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்...
View Full Lyrics

நீதிமான் நான் நீதிமான்

April 24, 2024
நீதிமான் நான் நீதிமான் நான் இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் - இயேசுவின் 1. பனைமரம்போல் நான் செழித்தோங்குவேன் கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன் கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு முதிர்வயதிலும் நான் கனிதருவேன் 2. காலையிலே உம்...
View Full Lyrics