பூ

3 songs available

பூரிகை ஊதிடுவோம்‌

May 14, 2024
பூரிகை ஊதிடுவோம்‌ புன்னகை முகத்தோடு எதிரியை துரத்திடுவோம்‌ எக்காள தொனியோடு முழங்கிடுவோம்‌ துதி எக்காளம்‌ முற்றிலுமாய்‌ ஜெயம்‌ எடுப்போம் ‌ 1. எக்காளம்‌ ஊதும்போதெல்லாம்‌ எண்‌. கர்த்தர்‌ நம்மை நினைக்கின்றார்‌ எதிரியின்‌ கையிலிருந்து காப்பாற்றப்படுகின்றோம்...
View Full Lyrics

பூமியின் குடிகளே வாருங்கள்

April 17, 2024
பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சப்தத்தோடே திருமுன் வாருங்கள் 2. கர்த்தரே நம் தேவனென்று என்றும் அறிந்திடுங்கள் அவரே நம்மை உண்டாக்கினார் அவரின்...
View Full Lyrics

பூலோகத்தாரே யாவரும்

June 19, 2023
 பூலோகத்தாரே, யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்திப் பாட வாருங்கள். யெகோவா தாம் மெய்த்தேவனே; நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். கெம்பீரித்தவர்...
View Full Lyrics