6 songs available

வலைகள் கிழியத்தக்க

May 14, 2024
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் - (2) ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் - (2) 1. இயேசு தான் ரட்சகர் இயேசு...
View Full Lyrics

வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

May 9, 2024
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு – உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியத்தையே வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை...
View Full Lyrics

வல்லமையின் ஆவியானவர்

April 28, 2024
வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்துவிட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை – ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளே பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே அகற்றிவிட்டேன் கசப்புகளை 2....
View Full Lyrics

வதியை தேடி ஓடாதே

April 23, 2024
வதியை தேடி ஓடாதே – அது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை 1. வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷம் சொல்வதற்கு ஆளுகை செய்ய ழே ழே அடிமைப்படுத்த ழே...
View Full Lyrics

வரவேண்டும் தேவ ஆவியே

April 18, 2024
வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்தில் ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும்
View Full Lyrics

வற்றாத நீருற்று போலிருப்பாய்

April 14, 2024
வற்றாத நீருற்று போலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய் 1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய் 2. ஓடும்...
View Full Lyrics