விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் – எல்லா 1. இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும்...
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர எனக்கு யாருண்டு ? – இந்த மண்ணுலகில் உம்மையன்றி வேற விருப்பம் எதுவுண்டு? நீர்தானே என் வாஞ்சையெல்லாம் உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் 1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன் அப்பா...
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டி...
விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை 1. நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை 2. பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை 3. ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை 4. வார்த்தையினால் விடுதலை...
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார் எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம் ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும் ஓடி ஓடி சொல்லுவேன் என் இயேசு ஜீவிக்கிறார் 2....