இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது.. பரலோகம் செல்லும் பாதை குறுகலானது... 2. நாம் காணும்...
உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா…. 1. தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா...
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.... 1. கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா மறையுதம்மா பயங்கள் நீங்குதம்மா பரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம்...
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே ….. ஆவியானவரே…. பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத் தாரும்...
பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே… இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே (வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)
தேடி இயேசு வந்தார் என்னைத் தேற்றி வாழ வைத்தார் 1. கண்ணீர் கடலினிலே நான் கதறி மூழ்கையிலே கர்த்தர் தம் கரம் நீட்டினார் என் கண்ணீரெல்லாம் துடைத்தார் 2. பாவச் சேற்றினிலே நான் மூழ்கிப்...
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட என் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதா இதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி மகிழ்கிறேன் வியத்தகு...