பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே… இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே (வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)
தேடி இயேசு வந்தார் என்னைத் தேற்றி வாழ வைத்தார் 1. கண்ணீர் கடலினிலே நான் கதறி மூழ்கையிலே கர்த்தர் தம் கரம் நீட்டினார் என் கண்ணீரெல்லாம் துடைத்தார் 2. பாவச் சேற்றினிலே நான் மூழ்கிப்...
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட என் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதா இதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி மகிழ்கிறேன் வியத்தகு...
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான அப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற...
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே நீரே என் தேவன் உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே 1....
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர உம்மைத் தவிர 1. உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன் 2. இருள் நீக்கும் வெளிச்சமே எனை காக்கும் தெய்வமே 3....
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன்...
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்) சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்) ஆ…இது அதிசயம் தானே ஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல் பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசுதான் என் இரட்சகர்...