போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே 1. அயலகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ கரம் நீட்டும் இயேசுவைப் பார் கரை சேர்க்கும் துணை அவரே.. ஆ.. ஆனந்தம்...
ஜீவனை விட தேவனை நேசிக்கணும் இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம் போராடு…தைரியமாய் போராடு.. வெற்றி நிச்சயம் விடுதலை...
இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது.. பரலோகம் செல்லும் பாதை குறுகலானது... 2. நாம் காணும்...
உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா…. 1. தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா...
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.... 1. கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா மறையுதம்மா பயங்கள் நீங்குதம்மா பரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம்...
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே ….. ஆவியானவரே…. பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத் தாரும்...