Volume -22

9 songs available

கண்களை பதிய வைப்போம்

April 29, 2024
கண்களை பதிய வைப்போம் கர்த்தராம் இயேசுவின் மேல் கடந்ததை மறந்திடுவோம் தொடர்ந்து முன் செல்லுவோம் 1. சூழ்ந்து நிற்கும் சுமைகள் நெருங்கி பற்றும் பாவங்கள் உதறித் தள்ளிவிட்டு ஓடுவோம் உறுதியுடன் 2. இழிவை எண்ணாமலே...
View Full Lyrics

உம்மில் நான் வாழ்கிறேன்

April 29, 2024
உம்மில் நான் வாழ்கிறேன் உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே வேர் கொண்டு வளரும் மரம்தானே படர்ந்திடுவேன் நிழல் தருவேன் பறவைகள் தங்கும் வீடாவேன் 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல் அமைந்து உயரும்...
View Full Lyrics

நாமே திருச்சபை

April 29, 2024
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் 1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் ஓர் உடலாய் செயல்படுவோம்...
View Full Lyrics

காக்கும் தெய்வம் இயேசு இருக்க

April 29, 2024
காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் என் மனமே ? கண்ணீர் ஏன் மனமே ? 1. இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே 2. சிலுவை சுமந்தால்...
View Full Lyrics

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

April 29, 2024
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன் அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் 1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம் நடனமாடி நன்றி சொல்வோம்… 2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்...
View Full Lyrics

நினைவு கூரும் தெய்வமே

April 29, 2024
நினைவு கூரும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா - (4) 1. நோவாவை நினைவு கூர்ந்ததால் பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று தண்ணீர் வற்றியதைய்யா விடுதலையும் வந்ததைய்யா...
View Full Lyrics

பயமில்லையே பயமில்லையே

April 28, 2024
பயமில்லையே…பயமில்லையே பயமே எனக்கு இல்ல – இனி 1. அநாதி தேவன் அடைக்கலமானாரே அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே 2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு 3. சகாயம் செய்யும் கேடகமானாரே...
View Full Lyrics

நமக்கொரு தகப்பன் உண்டு

April 28, 2024
நமக்கொரு தகப்பன் உண்டு அவரே நம் தெய்வம் எல்லாமே அவரிலிருந்து வந்தன நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர் தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர் உணவு ஊட்டுகிறார் உடையும்...
View Full Lyrics

இன்று முதல் நான் உன்னை

April 28, 2024
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் 1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உமது பெயரை நான் உயர்த்திடுவேன் ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் 2. செல்லும் இடமெல்லாம் காவலாய் நான்...
View Full Lyrics