மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார் சாவை அழித்து அழியா வாழ்வை எனக்கு தந்து விட்டார் 1. சாவுக்கு அதிபதி சாத்தானை...
நெருக்கடி வேலைகளில் பதிலளித்து பாதுகாத்து நடத்திடுவார் உன்னோடு இருந்து ஆதரித்து தினமும் உதவிடுவார் 1. நீ செலுத்தும் காணிக்கைகள் நினைவு கூர்;ந்திடுவார் நன்றி பலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொள்வார் 2. உன் மனம் விரும்புவதை...
என்னைக் காக்கும் கேடகமே தலையை நிமிரச் செய்பவரே இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை 1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன் எனக்கு பதில் நீர் தந்தீரய்யா படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே...
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள் அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது அவரது இரக்கம் என்றும் உள்ளது 1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ தேவையான அனைத்தையும் மிகுதியாய்...
மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யெகோவா ரஃப்பா இன்றும் வாழ்கிறார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி கரத்தைப் பிடித்து...