உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன் நீர் போதுமே என் நேசரே உம்மால் தானே மேன்மை வந்தது 1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்...
இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் துதிபலி அது சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை 1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே துதிக்கிறேன்...
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் சீயோன் மலைக்கு சேர்ந்துவிட்டோம் பரலோகம் (நம்) தாயகம் விண்ணகம் (நம்) தகப்பன் வீடு 1. கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் பரிசுத்தரே என்று பாடி...
சப்தமாய் பாடி சத்துருவை சங்கிலியால் கட்டுவோம் நித்தம் நித்தம் கர்த்தர் நாமம் பாடி உயர்த்திடுவோம் இராஜா இயேசு ஜீவிக்கின்றார் இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார் 1. புதுப்பாடல் பாடி மகிழ்வோம் புனிதர்கள் சபையிலே துதிபலி...
ஓடு ஓடு விலகி ஓடு வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு ஓடு ஓடு தொடர்ந்து ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 1. வேசித்தனத்திற்கு விலகி ஓடு இயேசு கிறிஸ்துவை நோக்கி ஓடு 2....
கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்) கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் 1. கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன்...
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால் 1....
உறைவிடமாய் தெரிந்து கொண்டு உலவுகிறீர் என் உள்ளத்திலே பிள்ளையாக ஏற்றுக்கொண்டு பேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?...
இதயங்கள் மகிழட்டும் முகங்கள் மலரட்டும் மனமகிழ்ச்சி நல்ல மருந்து 1. மன்னித்து அணைத்துக்கொண்டார் மகனாய் சேர்த்துக் கொண்டார் கிருபையின் முத்தங்களால் புது உயிர் தருகின்றார் கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம் 2. அவரது மக்கள்...