பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம் தானே -எனக்கு ஜெபத்திற்கு பதில் உண்டு இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு - என் 1. ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார் ஆசீர்வதிக்கின்றார் பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன்...
சங்கரிப்பேன் சங்கரிப்பேன் சாத்தானின் கிரியைகளை கர்த்தர் நாமத்தினால் கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் திருவசனம் அறிக்கை செய்வேன் 1. வேதனையில் கூப்பிட்டேன் பதில் தந்து விடுவித்தார் என் பக்கம் இருக்கின்றார் எதற்கும் பயமில்லையே –...
தாயின் மடியில் குழந்தை போல திருப்தியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே 1. யேகோவா தேவன் தாயானார் இன்றும் என்றும் பெலன் ஆனார் பால் அருந்தும் குழந்தை போல பேரமைதியாய் உள்ளேன் நற்செயல்கள்...
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு ஏன் நம்பிக்கை இல்லை? ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு ஏன் நம்பிக்கை இல்லை? உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ கரை...
குற்றம் நீங்க கழுவினீரே சுற்றி வருவேன் உம்மையே பற்றிக் கொண்டேன் உம் வசனம் வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யெஹோவா ராஃப்பா சுகமானேன் கல்வாரி காயங்களால் 1. இரக்கம் கண்முன்னே உம் வாக்கு...
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு ( என் ) நேசரின் மேல் கண் வைத்து ஓடு 1. மேகம் போன்ற...
நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் 1. உம் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் செய்து உம் வார்த்தையால் வாழ்கின்றேன்...
உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன் - சர்வ வல்லவரே உம் நிழலில்தான் தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமே கோட்டையே நம்பிக்கையே 1. பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது காக்கும் அரண்...
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – (2) எக்காளம் ஊதி ஏழு நாட்களும் யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – (2) 1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில் பாடி கொண்டாடுவோம் –...